"லவ் பைட்" திரைப்படம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது
லவ் பைட்
லவ் பைட்
Published on: 
Summary

"லவ் பைட்" திரைப்படம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது

சந்தானம் நடிக்கும் "லவ் பைட்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜாம்பி கதையை மையமாக கொண்டு திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாக உள்ளது.

லவ் பைட்
"டோரதி" திரைப்படத்தின் பின்னணி காட்சிகள் வைரல்