என்னை இயக்குவது இறைவன் மட்டுமே

வதந்திகளுக்கு இசை வெளியீட்டு விழாவில் பதிலடி என் பக்கம் இருப்பவர்கள் மக்கள் மட்டுமே - தனுஷ்
தனுஷ்
தனுஷ்
Published on: 
Summary

என்னை இயக்குவது இறைவன் மட்டுமே வதந்திகளுக்கு இசை வெளியீட்டு விழாவில் பதிலடி என் பக்கம் இருப்பவர்கள் மக்கள் மட்டுமே - தனுஷ்

அண்மைக் காலமாக தனது பெயரில் நிறைய வதந்திகள் பரவி வருவதாகவும், என்னை இவர்கள் இயக்குகிறார்கள், என் பின்னால் அவர்கள் இருக்கிறார்கள் என பல செய்திகள் உலா வருவதாகவும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

Dhanush
Dhanush

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஓம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தன்னை இயக்குவது இறைவன் தான், என் பக்கம் இருப்பவர்கள் மக்கள் தான் என்றார்.

தனுஷ்
சூர்யாவின் சீன் படம் இணையத்தில் கசிவு