மலையாள பிக்பாஸில் காதலை வெளிப்படுத்திய பெண்

நேகா பாத்திமாவை அழைத்து செல்ல வந்த பெற்றோர் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்த முயன்ற பெற்றோர்
நேகா பாத்திமா
நேகா பாத்திமா
Published on: 
Summary

மலையாள பிக்பாஸில் காதலை வெளிப்படுத்திய பெண் நேகா பாத்திமாவை அழைத்து செல்ல வந்த பெற்றோர் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்த முயன்ற பெற்றோர்

மலையாள பிக் பாஸில் சக போட்டியாளரிடம் காதலை வெளிப்படுத்திய இஸ்லாமிய பெண் நேகா பாத்திமாவை, நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோர் அழைத்து செல்ல வந்ததால் சர்ச்சை வெடித்தது.

Neha
Neha

உணர்ச்சி வசத்தில் பேசி மகளை அழைத்த பெற்றோரை சமாதானப்படுத்தி தொகுப்பாளர் மோகன்லால் அனுப்பி வைத்தார்.

நேகா பாத்திமா
அமிதாப் பச்சனுக்கு பலத்த பாதுகாப்பு

இந்நிலையில் பெற்றோரின் முடிவு மத ரீதியாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.