

சிவப்புக் கம்பளத்தில் தோன்றிய நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் அமெரிக்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற LACMA Art + Film Gala விழாவில் பங்கேற்ற முதல் இந்திய நடிகர் என்ற பெருமை
அமெரிக்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற LACMA Art + Film Gala விழாவில் பங்கேற்ற முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பெற்றுள்ளார்.
கலை மற்றும் திரைப்படத் துறையின் சாதனைகளைக் கொண்டாடும் இந்த விழாவில், முன்னணி ஹாலிவுட் பிரபலங்களுடன் சிவப்புக் கம்பளத்தில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.