

அரசன் பட புரோமோ வெளியீடு - ரசிகர்கள் ஏமாற்றம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத அரசன் புரோமோ வீடியோ சிம்பு, வெற்றிமாறன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி
நடிகர் சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் அரசன் திரைப்படத்தின் 1.45 நிமிட புரோமோ வீடியோ வெளியான நிலையில், எதிர்பார்த்த அப்டேட் கிடைக்கவில்லை என சிம்பு மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏமாற்றம் தெரிவித்து வருகின்றனர்.
கானா பாடலுடன் வெளியான இந்த புரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கருத்துகள் பதிவாகி வருகின்றன.