

வெட்கப்பட வேண்டும் என நடிகர் முகேஷ் கண்ணா ஆத்திரம் "ராமாயணா" திரைப்படத்தில் சண்டையிடும் சீதை கதாபாத்திரம் "நவீன நோக்கங்களுக்காக சீதையை பயன்படுத்துவது தவறு"
"ராமாயணா" திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ள சாய் பல்லவியின் கதாபாத்திரம் குறித்து நடிகர் முகேஷ் கண்ணா விமர்சித்துள்ளார்.
வால்மீகி ராமாயணத்தில் சீதை சண்டைப்போடுவது போன்ற நிகழ்வுகள் எதுவுமே இல்லை எனவும், அப்படி இருக்க, சீதையின் குணாதிசயத்தையே மாற்றி, அவரை ஒரு போராளியாக சித்தரித்திருப்பதற்கு வெட்கப்பட வேண்டும் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், நவீன நோக்கங்களுக்காக சீதையை பயன்படுத்துவது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.