

இந்திய சினிமாவின் மொத்த வருவாயில் 70 சதவீதம் தெலுங்கு ரசிகர்கள் மூலமாகவே கிடைப்பதாக நடிகர் ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டுமே தெலுங்கு பேசும் மக்கள் இருந்தாலும், இந்தியத் திரைப்படத் துறையின் வருவாயில் பெரும் பங்களிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
அவரது இந்தக் கருத்து திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.