Children of Blood and Bone திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ புதிய டிரெய்லர்

ஹாலிவுட்டில் உருவாகியுள்ள பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படம் படம் 2027 ஜனவரி 15-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது
Children of Blood and Bone
Children of Blood and Bone
Published on: 
Summary

Children of Blood and Bone திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ புதிய டிரெய்லர் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படம் படம் 2027 ஜனவரி 15-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது

ஹாலிவுட்டில் உருவாகியுள்ள பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் பிளட் அண்ட் போன் படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஜினா பிரின்ஸ்-பைத்வுட் இயக்கியுள்ள இப்படத்தில் துசோ ம்பெடு (( Thuso Mbedu)), டாம்சன் இட்ரிஸ், அமண்ட்லா ஸ்டென்பெர்க் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டிரெய்லரில் கிராமி விருது பெற்ற நைஜீரிய பாடகி டெம்ஸின் ஆப்பிரிக்கன் லவ் ஸ்டோரி பாடலும் இடம்பெற்றுள்ளது.

Children of Blood and Bone
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெயிலர்-2