Samantha
Samantha

அரசன் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்?

இந்த திரைப்படத்தில் நடிகர்கள் எஸ்டிஆர், விஜய் சேதுபதி, ஆண்டிரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Published on: 

நடிகர் சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய திரைப்படமாக அரசன் உருவாகவுள்ளது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி சில நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் எஸ்டிஆர், விஜய் சேதுபதி, ஆண்டிரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

newstamil.tv