Ajith tie
Ajith tie

சிறுவனுக்கு ஷூ லேஸ் கட்டி விட்ட அஜித்குமார்

அப்போது சிறுவனின் ஷூ லேஸ் அவிழ்ந்திருந்ததை கண்ட அவர், உடனே அதனை சரி செய்தார்.
Published on: 

கார் ரேஸ் களத்தில் தன்னை காண வந்த சிறுவனுக்கு அஜித் குமார் ஷூ லேஸ் கட்டி விட்ட வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

அபுதாபியில் ரேஸ் களத்திற்கு தன்னை காண வரும் ரசிகர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்து வருகிறார். அப்போது சிறுவனின் ஷூ லேஸ் அவிழ்ந்திருந்ததை கண்ட அவர், உடனே அதனை சரி செய்தார்.

newstamil.tv