இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சிலம்பரசனை வைத்து புதிய திரைப் படத்தினை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசன் படத்திற்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிறகு முருகதாசுடன் இணைய உள்ளதாகவும், இந்த படத்தை தாணு தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. Related Link "ஏ.ஐ. துறையில் இந்தியா இரண்டாம் நிலை நாடு இல்லை”