அனிருத் திருமணத்தை தொடர்ந்து சிறிது காலம் ஓய்வெடுக்க திட்டம்

ஜனவரி 2027 வரை புதிய படப் பணிகள் இல்லை-தகவல்
அனிருத்
அனிருத்
Published on: 
Summary

கிரீஸில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் திருமணம்
திருமணத்தை தொடர்ந்து சிறிது காலம் ஓய்வெடுக்க திட்டம்
ஜனவரி 2027 வரை புதிய படப் பணிகள் இல்லை-தகவல்

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், காவ்யா மாறனைத் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, தனது பணிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சண்டியர்
சண்டியர்

ஜனவரி 2027 வரை புதிய படப் பணிகளை ஏற்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஓய்வுக்குப் பிறகு கமல்ஹாசனின் 'சண்டியர்' படத்தின் டீசர் பின்னணி இசைப் பணியுடன் அனிருத் மீண்டும் பணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத்
ஷேரு பாய் என்ற கதாபாத்திரம் இணையத்தில் வைரல்