ஷேரு பாய் என்ற கதாபாத்திரம் இணையத்தில் வைரல்

AI-ஆல் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் நகைச்சுவை வீடியோக்களுக்கு இணையத்தில் ரசிகர்கள் வரவேற்பு
ஷேரு பாய்
ஷேரு பாய்
Published on: 
Summary

ஷேரு பாய் என்ற கதாபாத்திரம் இணையத்தில் வைரல் AI-ஆல் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் நகைச்சுவை வீடியோக்களுக்கு இணையத்தில் ரசிகர்கள் வரவேற்பு

உலகையே விலைக்கு வாங்கும் அளவுக்கு சொத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் ஷேரு பாய் என்ற கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷேரு பாய்
ஷேரு பாய்

கோட், சூட் அணிந்து மனித உடலிலும் வெள்ளைச் சிங்கத்தின் தலையுடனும் AI-ஆல் இந்த கற்பனைக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆடம்பர வாழ்க்கை, வணிகம் மற்றும் பயணங்களை மையமாகக் கொண்ட இந்த ஷேரு பாய் கதாப்பாத்திரத்தின் நகைச்சுவை வீடியோக்களுக்கு இணையத்தில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

ஷேரு பாய்
Children of Blood and Bone திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ புதிய டிரெய்லர்