

உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகி வரும் 'அறிவு' படம் டிசம்பர் 11ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிப்பு
உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகி வரும் 'அறிவு' திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சத்ய சிவா இயக்கியுள்ளார்.