Atharva
Atharva

அதர்வாவின் வலை திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on: 

ஜீவா சங்கர் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள வலை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

newstamil.tv