news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அகத்தீஸ்வரர் கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம்
tv

Also Watch

tv

Read this

அகத்தீஸ்வரர் கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம்

வெளிப்பாளையம், நாகை

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGP Temple

புதிய தேர் வெள்ளோட்டம் :

நாகப்பட்டினம், வெளிப்பாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். அகத்திய முனிவர் சிவனை வழிபட்ட தலமாகும்.

இந்த திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்கள் உதவியுடன் சார்பில் 40 லட்ச ரூபாய் செலவில் சுவாமிக்கு புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

அதன் பணிகள் நிறைவடைந்து இன்று வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜை நிறைவு பெற்று புனித கலசம் திருத்தேருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு திருத்தேரை ஆரூரா தியாகியாச என முழக்கமிட்டு வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

Related Link
கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைவு

2
38 mins agoshare
இன்றைய தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved