Bharathi raja
சினிமா
"தெறி-யில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பாரதிராஜா"
தமிழ் சினிமாவில் 80-களில் பிரபலமான இயக்குநர் மகேந்திரன், தெறி திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கவனம் ஈர்த்தார்.
கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பாரதிராஜா :
தெறி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் அட்லி முதலில் பாரதிராஜாவை அணுகியதாகவும், ஆனால் அவர் நிராகரித்துவிட்டதாகவும் தயாரிப்பாளர் தாணு கூறினார்.
பின்னர் இந்த கதாபாத்திரத்துக்கு மகேந்திரன் தான் பொறுத்தமாக இருப்பார் என நம்பிய அட்லி, அவரிடம் கதை கூறி நடிக்க வைத்ததாகவும், தாணு தெரிவித்தார். தமிழ் சினிமாவில் 80-களில் பிரபலமான இயக்குநர் மகேந்திரன், தெறி திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கவனம் ஈர்த்தார்.

