Legend saravanan
Legend saravanan

"லீடர்" படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளிப்பு

ஜிப்ரான் இசையமைக்க, எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொள்ள, சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.
Published on: 

தணிக்கை குழு யு/ஏ சான்று அளிப்பு :

லெஜன்ட் சரவணனின்  "லீடர்" திரைப்படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. லெஜண்ட் சரவணன் - இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்துக்கு, தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது.

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொள்ள, சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.

newstamil.tv