மங்காத்தா மறு வெளியீட்டால் திரவுபதி 2-க்கு சிக்கல்

பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வெளிவராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு
Droupathi
Droupathi
Published on: 

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா திரைப்படத்தின் மறு வெளியீட்டால், திரவுபதி -2 திரைப்படம் மக்களிடம் கவனம் பெறவில்லை என இயக்குநர் மோகன் ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில், திரவுபதி - 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்படத்திற்கு முன்னால் நிற்க முடியவில்லை என்றும், பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வெளிவராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு என தெரிவித்துள்ளார்.

newstamil.tv