Dhurendar trailer
சினிமா
டிரெய்லர் வியூசில் சாதனை படைத்த துரந்தர்-2
45-க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் தளத்தில் துரந்தர் 2 டிரெய்லர் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
சாதனை படைத்த துரந்தர்-2 :
ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் படத்தின் 2 ஆம் பாகம் வரும் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியான வெறும் 48 மணி நேரத்துக்குள் 312 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் தளத்தில் துரந்தர் 2 டிரெய்லர் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

