Lokesh kanagaraj
சினிமா
நாளை வெளியாகும் லோகேஷ் கனகராஜின் 'DC' க்ளிம்ப்ஸ்!
மேலும் அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார்.
லோகேஷ் கனகராஜின் 'DC' க்ளிம்ப்ஸ்! :
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் 'DC' திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இத்திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக ஹிந்தியின் முன்னணி நடிகையான வாமிகா கபி நடிக்கிறார். மேலும் அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார்.

