Also Watch
Read this
By: Manigandan Raja

மௌனம் பேசியதே படம் மறுவெளியீடு :
காதலர் தினத்தை ஒட்டி நாளை மௌனம் பேசியதே படம் மறுவெளியிடு செய்யப்படவுள்ள நிலையில் நடிகை திரிஷா மகிழ்ச்சி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய முதல் படம் மௌனம் பேசியதே என்றும், இங்கிருந்து தான் எல்லாமே தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடையை அடுத்த படமும் சூர்யா உடன் நடித்த கருப்பு தான் என்பதால் ஒரு வட்டத்தை நிறைவு செய்ததாக தாம் உணர்வதாக திரிஷா தெரிவித்தார்.