God of war
சினிமா
உருவாகும் God of War இணையத்தொடர்!
காட் ஆஃப் வார் கேம் தொடரை விளையாடியவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கேம் தொடரை அடிப்படையாக கொண்ட காட் ஆஃப் வார் இணையத்தொடரில் Kratos கதாப்பாத்திரத்தில் Ryan Hurst நடிக்க உள்ளார்.
NORSE MYTHOLOGY -ஐ அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள தொடர், காட் ஆஃப் வார் கேம் தொடரை விளையாடியவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : Game of thrones பிரபலம் சோஃபி டர்னர்

