

ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ஹலோ காதல் திரைப்படம் நிறைவே நீயே வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பு
ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ஹலோ காதல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நிறைவே நீயே வீடியோ பாடல் யூடியூபில் வெளியானது.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 4ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகிறது.