"தாய்கிழவி" திரைப்பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

சிவக்குமார் முருகேசன் கிராமத்து பின்னணியில் கதை ஒன்றை கூறியதாகவும், அது சிவாகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்து போனதாகவும் கூறப்படுகிறது.
SK
SK
Published on: 

"தாய் கிழவி" திரைப்பட இயக்குநர் : 

பராசக்தி திரைப்படத்திற்கு பின் "தாய் கிழவி" திரைப்பட இயக்குநர் சிவக்குமார் முருகேசனுடன் நடிகர் சிவாகார்த்திகேயன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவக்குமார் முருகேசன் கிராமத்து பின்னணியில் கதை ஒன்றை கூறியதாகவும், அது சிவாகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்து போனதாகவும் கூறப்படுகிறது.

newstamil.tv