Seyone
Seyone

சேயோன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்?

விருமாண்டி திரைப்படத்தில் வரும் கமலின் கதாபாத்திரத்தில் சேயோனிலும் பயன்படுத்த சிவக்குமார் முருகேசன் முயற்சித்து வருகிறார்.
Published on: 

சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்?

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் திரைப்படத்தில் கமலஹாசனை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விருமாண்டி திரைப்படத்தில் வரும் கமலின் கதாபாத்திரத்தில் சேயோனிலும் பயன்படுத்த சிவக்குமார் முருகேசன் முயற்சித்து வருகிறார்.

newstamil.tv