கடும் விமர்சனத்திற்கு உள்ளான கிங் பாடல்

ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி பாடல் வெளியீடு "பதான் படத்தின் வெளிவராத காட்சிகள் போல் உள்ளது"
கிங்
கிங்
Published on: 
Summary

கடும் விமர்சனத்திற்கு உள்ளான கிங் பாடல் ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி பாடல் வெளியீடு "பதான் படத்தின் வெளிவராத காட்சிகள் போல் உள்ளது"

ஷாருக்கானின் கிங் படப் பாடல் வெளியான 11 மணி நேரத்தில் 8.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

Sharukhan
Sharukhan

ஷாருக்கானின் 61 ஆவது பிறந்தநாளையொட்டி சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் கிங் திரைப்படத்தின் முதல் பாடலான து மில் ஜாயே ((Tu Mil Jaaye)) பாடல் வெளியிடப்பட்டது.

கிங்
மலையாள பிக்பாஸில் காதலை வெளிப்படுத்திய பெண்

இதன் காட்சிகள் பதான் படத்தின் வெளியிடப்படாத காட்சிகள் போல இருப்பதாக ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.