Leader
Leader

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் "லீடர்" திரைப்படம்

ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published on: 

"லீடர்" திரைப்படம் :

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் "லீடர்" திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv