Mankatha re release
Mankatha re release

மங்காத்தா ரீ-ரிலீஸ் டிரைலர் வெளியானது

23ஆம் தேதி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் நிலையில், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
Published on: 

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி BLOCK BUSTER வெற்றியை பெற்ற மங்காத்தா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரைலர் வெளியாகியுள்ளது.

வரும் 23ஆம் தேதி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் நிலையில், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

newstamil.tv