Draupathi 2
Draupathi 2

மோகன் ஜி-யின் திரௌபதி-2 டிரைலர் வெளியானது

தற்போது திரௌபதி இரண்டாம் பாகம் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.
Published on: 

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரௌபதி-2 திரைப்படத்தின் டீரைலர் வெளியாகியுள்ளது. வரலாற்று கதையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு மோகன் ஜி-ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் வெளியான திரௌபதி திரைப்படம் சர்சைக்குரிய வகையில் அமைந்தாலும் வசூல் ரீதியாக வெற்றியை பெற்றது. தற்போது திரௌபதி இரண்டாம் பாகம் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.

newstamil.tv