

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன்-2 U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன்-2 திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நவம்பர் 6ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.