

சூர்யாவின் 'SCENE' படத்துக்கு U/A சான்றிதழ் நவம்பர் 6-ல் உலகெங்கும் வெளியாகும் 'SCENE
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'SCENE' படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.
கருப்பு, விஸ்வநாத்&சன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து 'SCENE' படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என சூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.