"தர்மன்" திரைப்படம் படத்தின் புதிய அப்டேட் டிசம்பர் 12-ம் தேதி வெளியீடு

திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அறிவிப்பு
தர்மன்
தர்மன்
Published on: 
Summary

"தர்மன்" திரைப்படம் படத்தின் புதிய அப்டேட் டிசம்பர் 12-ம் தேதி வெளியீடு திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் "தர்மன்" திரைப்படத்தின் புதிய அப்டேட், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அறிவித்துள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து
அஸ்வத் மாரிமுத்து

இதனால் படத்தின் டீசர் வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த படத்தில் ஸ்ரீலீலா, சிம்ரன், ராஷி கன்னா, நயன்தாரா மற்றும் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்கின்றனர்.

தர்மன்
இயக்குநர் இசாக் இயக்கியுள்ள "வெகுளி" திரைப்படம்