Nivin pauly
Nivin pauly

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள பிரதிச்சயா திரைப்படம்

அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜஸ்டீன் வர்கீஸ் இசையமைத்துள்ளார்.
Published on: 

பிரதிச்சயா திரைப்படம் :

உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள பிரதிச்சயா((Prathichaya)) மலையாள திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜஸ்டீன் வர்கீஸ் இசையமைத்துள்ளார்.

newstamil.tv