Ranveer singh
Ranveer singh

ரன்வீர்சிங் நடித்த துரந்தர் படம் பற்றி ரன்பீர் கபூர் கருத்து

படக்குழுவினர் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது திரையரங்குகளில் சிறந்த அனுபவத்தைத் தருவதாகவும், தான் மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Published on: 

ரன்பீர் கபூர் கருத்து  :

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான அதிரடி திரைப்படமான "துரந்தர்" ((Dhurandhar)), தற்போது தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்று நடிகர் ரன்பீர் கபூர் பாராட்டியுள்ளார்.

newstamil.tv