

"கமல் ஸ்ரீதேவி" திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு தீபாவளியை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்ட படக்குழு நீண்ட இடைவெளிக்கு பின் பிரபுதேவா - சிம்ரன் நடிக்கும் படம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகும் "கமல் ஸ்ரீதேவி" திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபுதேவா - சிம்ரன் இணைந்து நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டராப்பட்டு இயக்குகிறார்.
படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, டூரிஸ்ட் ஃபேமிலி, மண்டாடி படங்களில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.