

ரோலக்ஸ் குறித்து தனித் திரைப்படம் உருவாக்குவது குறித்து பேச்சு ரசிகர்களை மிரட்டிய ரோலக்ஸ் கதாபாத்திரம்.
ரோலக்ஸ் குறித்து தனித் திரைப்படம் உருவாக்குவது குறித்து பேச்சு லோகேஷ் கனகராஜுடன் பேச்சுவார்த்தை சூர்யா தகவல்
மேலும், இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதைவிட வில்லனாக நடிக்கவே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.