ஜிவி பிரகாஷ் - கௌதம் மேனன் நடித்துள்ள "13" திரைப்படம்

திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ்
Published on: 
Summary

ஜிவி பிரகாஷ் - கௌதம் மேனன் நடித்துள்ள "13" திரைப்படம்
திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ திரைப்படத்தின் நல்ல மற்றும் தீய சக்திகளின் முகங்கள் வரும் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் கே.விவேக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2022-ல் வெளியான நிலையில், சில பிரச்னைகளால் 4 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் மாதம் படம் வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் "ராமாயணா" சிறப்புக் காட்சி வெளியீடு
newstamil.tv