Thaaai kelavi
Thaaai kelavi

வரும் 27.ல் வெளியாகும் "தாய் கிழவி" திரைப்படம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
Published on: 

"தாய் கிழவி" :

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மதுரை அருகே வாழும் 75 வயது மூதாட்டியின் குடும்பத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

newstamil.tv