Nelson
சினிமா
ரஜினி - கமல் இணையும் படத்தின் புரோமோ பணிகள் துவக்கம்
இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாகவும், படத்திற்கான புரோமோ படப்பிடிப்புக்காக செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி - கமல் திரைப்படம் :
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் புரோமோ பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாகவும், படத்திற்கான புரோமோ படப்பிடிப்புக்காக செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

