மகாவீர் கர்ணா
சினிமா
மகாவீர் கர்ணா திரைப்படத்தின் டீசர் வெளியானது
கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ஒருவர் கொடுக்கும் விலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆழமான மனித உணர்வு
வரும் டிசம்பர் 4ம் தேதி திரைப்படம் வெளியீடு
ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள மகாவீர் கர்ணா திரைப்படத்தின் டீசர் வெளியானது. திரைப்படம் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது.கௌரவம், நட்பு, துரோகம், விதி மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ஒருவர் கொடுக்கும் விலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆழமான மனித உணர்வுகளின் காவியமாக உருவாக்கியிருப்பதை டீசரின் காட்சியமைப்பு உணர்த்துகிறது.
சிரஞ்சீவியின் பிறந்தநாளை ஒட்டி க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை ஒட்டி, பாபி கொல்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமான 'காக்க' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இத்திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

