

"அப்பா குட்டி" படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம்
விஜய் ஆண்டனி நடித்துள்ள "அப்பா குட்டி" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் மு.மாறன் எழுத்து மற்றும் இயக்கத்தில், விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்துள்ள இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன், பகவதி பெருமாள், முத்துக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 20-ம் தேதி வெளியாகிறது.