சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தின் டிரைலர்

20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம்
சத்தியவான் சாவித்திரி
சத்தியவான் சாவித்திரி
Published on: 
Summary

சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தின் டிரைலர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம்

கீர்த்தி சுரேஷ், மிஷ்கினின் மிரட்டல் நடிப்பில் உருவாகியுள்ள சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பிரவீன் எஸ் விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார். சாம்.சிஎஸ் இசையில் உருவாகியுள்ள சத்தியவான் சாவித்திரி, வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சத்தியவான் சாவித்திரி
மத்திய கிழக்கின் போருக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம்