

மத்திய கிழக்கின் போருக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம்
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் குற்றச்சாட்டு
போர் வெறியர்களை மக்கள் நிராகரித்துவிட்டனர்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.
துருக்கியில் நடைபெறும் ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டிற்கு புறப்படும் முன்பு, தெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.