Vijay devarkonda
Vijay devarkonda

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவுக்கு திருமணம்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் திருமணத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் பதிவாகி உள்ளது.
Published on: 

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் திருமணத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் பதிவாகி உள்ளது.

newstamil.tv