RJB Karuppu
RJB Karuppu

சூர்யாவின் கருப்பு திரைப்படம் எப்போது ரிலீஸ்..?

இன்றைய தினம் எந்த போஸ்டரும் வராது என்றும், ஆனால் விரைவில் 2-வது பாடலுடன் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்றும் அறிவித்தார்.
Published on: 

சூர்யா நடிக்கும் கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்,. பொங்கல் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ள அவர், இன்றைய தினம் எந்த போஸ்டரும் வராது என்றும், ஆனால் விரைவில் 2-வது பாடலுடன் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்றும் அறிவித்தார்.

newstamil.tv