யாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள “டாக்ஸிக்” திரைப்படம்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Toxic
Toxic
Published on: 

யாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள “டாக்ஸிக்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி 20 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

newstamil.tv