NEWSROOM

மீனாட்சி
Manigandan Raja
1 min read
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் இருவரை கைது செய்தது காவல்துறை
ஜெம் வீரமணி
Manigandan Raja
1 min read
ஜெம் வீரமணி வீட்டில் அடுத்தடுத்து தோண்டப்படும் பள்ளங்கள்: சிறுமியின் உடல் புதைக்கப்பட்டுள்ளதா? என தீவிர சோதனை
EPS
Manigandan Raja
1 min read
தமிழகத்தில் நிகழும் தொடர் குற்றச்சம்பவங்கள் குறித்த செய்தி முதலமைச்சரை எட்டுகிறதா என்றும் கேள்வி
தகவலின் அடிப்படையில் போலீசார் ஆய்வு
Azhagiri Arumugam
1 min read
போக்சோ வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டின் பின்புறம் தோண்டும் போலீசார் - சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்பட ...
தவெகவில் தோப்பு வெங்கடாசலம் - அமைச்சர் சூசகம்
Azhagiri Arumugam
2 min read
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் தவெக-வில் இணைகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
CM Vijay
Manigandan Raja
1 min read
அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு
காவல்துறையினர்
Manigandan Raja
1 min read
நிஷாந்திற்கு சொந்தமான நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்ட காவல்துறையினர்
ஜெம் வீரமணி
Manigandan Raja
1 min read
ஜெம் வீரமணி வீட்டில் தோண்டும் பணிகள் நிறைவு; 15 அடிக்கும் மேல் தோண்டியும் எந்த தடயமும் சிக்கவில்லை என தகவல்
தனிஷ்க் கடை கொள்ளைக்காரன் எங்கே? தனி ஆளா? கேங்கின் மாஸ்டர் பிளானா?
Azhagiri Arumugam
2 min read
மதுரை தனிஷ்க் ஜுவல்லர்ஸில் 15 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு எஸ்கேப் ஆன பலே திருடனை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.
காவிரி விவகாரத்தில் இனியும் அமைதி கூடாது - முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Azhagiri Arumugam
3 min read
தமிழ்நாட்டின் உயிர் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதியாக இருக்க கூடாது என வலியுறுத்தி, முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேகதாது அணை கட்டியே தீருவேன் ...
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்
- முதலமைச்சர் விஜய்
Azhagiri Arumugam
2 min read
குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம் என முதல்வர் விஜய் கூறி உள்ளார்.
அஜித் தோவலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன், இந்தியா கடும் கண்டனம்
Azhagiri Arumugam
3 min read
அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பான 'சீக்கியர்களுக்கான நீதி' அமைப்பின் தலைவர் பன்னுன் தொடர்ந்த வழக்கில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவு அமைப்பான 'ரா'வின் ...
ஆபரணத்தங்கம்
Azhagiri Arumugam
2 min read
சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
Read More