போலியோ சொட்டு மருந்து
போலியோ சொட்டு மருந்து

போலியோ சொட்டு மருந்து முகாமில் வீடியோ எடுத்த விவகாரம்

அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார் அதோடு பாடலுடன் எடிட் செய்யப்பட்டு ரீல்ஸாக வெளியிட்டு இருந்தது சர்ச்சையாக இருந்தது .
Published on: 

செயலாளர் முத்துவேல், அங்குள்ள போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்அதோடு பாடலுடன் எடிட் செய்யப்பட்டு ரீல்ஸாக வெளியிட்டு இருந்தது சர்ச்சையாக இருந்தது .

இந்நிலையில் நிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் பி செல்வம் மதிய ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து மூன்று மாத காலத்திற்கு அவரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை.

newstamil.tv