SVG Temple
மாவட்ட செய்திகள்
ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் அஷ்டமி சப்பர வீதிவுலா
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் நடைபெற்ற அஷ்டமி சப்பர வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சப்பரத்தை இழுத்து வந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் நடைபெற்ற அஷ்டமி சப்பர வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சப்பரத்தை இழுத்து வந்தனர்.
ரிஷப வாகனத்திலிருந்து சப்பரங்களுக்கு எழுந்தருளிய ஆனந்தவல்லி சோமநாதர், 4 மாட வீதிகளில் வழியே வலம் வர பக்தர்கள் சப்பரத்திற்கு முன்பும் பின்பும் நெல் நவ தானியங்களை தூவி சென்றனர்.
இதையும் படியுங்கள் : பள்ளிபாளையம் பகுதியில் தவெக சார்பில் பொங்கல் விழா

